உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வெளியேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு – புணானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து மேலும் 315 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சீன பெண்ணுக்கு IDH இல் தொடர்ந்தும் சிகிச்சை

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்…

wpengine

நிலவும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி…

wpengine