உள்நாட்டு செய்திகள்

இதுவரை 7000 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கோப் குழு 22 அன்று கூடுகின்றது

wpengine

இருபத்தியொரு மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

wpengine

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ

wpengine