Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டதுடன், மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

ஐ.தே.க 115 பேரின் உறுப்புரிமை நீக்கம்

wpengine

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

wpengine

தனு ரொக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

wpengine