கேளிக்கை

ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் பலியானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் தனது 70 வயதில் உயிரிழந்துள்ளார்.

ஜப்பானில் 1970களில் மிகவும் பிரபலமான  நகைச்சுவை நடிகராக கென் ஷிமுரா இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது உயிரிழப்பு ஜப்பான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மாஸ்டர் இயக்குனரின் போஸ்டர்

wpengine

‘காதலன்’ எனும் படத்தில் நடித்த பிரபல கர்நாடக நடிகர் மரணம்

wpengine

விஜய் என்ன சாப்பிடுகிறார் – ஹிருத்திக் ரோஷன்

wpengine