Top Story 2உள்நாட்டு செய்திகள்

பேருவளை – பன்னில கிராமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருவளை – பன்னில பகுதி மூடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் உண்மைகள் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

மேலும் இதுவரை அகுரண மற்றும் அதுலுகம பகுதிகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

மஹிந்த உட்பட மூவருக்கு எதிரான பயணத்தடை முழுமையாக நீக்கம்..!

wpengine

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் – இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

wpengine

இந்தியா செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் மங்கள

wpengine