உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் வழங்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

ஶ்ரீ ரங்கா கைது

News Editor

சி.ஐ.டியிலிருந்து மைத்திரி வௌியேறினார்

Azeem Kilabdeen

மீனவர்கள் சங்கத்தின் எச்சரிக்கை

wpengine