உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கபப்டுகின்றன.

ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம்

News Editor

ரஷ்ய ஏரோபுளொட் விமான விவகார வழக்கு தள்ளுபடி

wpengine

பாரத கொலை வழக்கு – விசாரணைகள் நிறைவு

wpengine