Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மூன்றாவது இலங்கையரும் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | பிரித்தானியா) – கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (28) இலண்டனில் வசிக்கும் (55) வயதுடைய மகரகம பகுதியை சேர்ந்த ஒருவரும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 59 வயதுடைய புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது..!

wpengine

அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!

News Editor

போக்குவரத்து அபராதத் தொகையானது நாளை முதல் அதிகரிப்பு…

wpengine