உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி பிரயோகம் : விமானப்படை அதிகாரி பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை

wpengine

நிலவும் வறட்சியான காலநிலை – அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள்….

wpengine

போதைமாத்திரை, பணத்துடன் வசமாக சிக்கிய இளைஞன்

wpengine