Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது அவசியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணிகூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச மட்டத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் வணிக வங்கிகள் தொடர்ந்து சேவையில் ஈடுப்பட வேண்டும் எனவும்  கசோலை ஊடான கொடுக்கல் வாங்கல் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன் போது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தீயணைப்பு மற்றும் மீட்புக் கப்பல் வெள்ளோட்டம்

wpengine

யோஷித்தவின் மேலும் 572.8 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை

wpengine

எக்னேலிகொட வழக்கு மீளவும் 20அன்று விசாரணைக்கு..

wpengine