Uncategorized

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐரோப்பாவில் மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 919 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 577,495 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 26,447 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 129,991 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

wpengine

நாம் தொடர்ந்தும் அரசுடன் நிலைத்திருக்க விரும்பவில்லை….

wpengine

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்கும் பிளாக்பெரி நிறுவனம்

wpengine