உள்நாட்டு செய்திகள்வணிகம்

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவேருக்கு எதிராக  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய மீலாத் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்…

wpengine

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

wpengine

பதுளையில் தந்தை மற்றும் மகனுக்கு கொரோனா

wpengine