உலக செய்திகள்

பிரிட்டன் சுகாதார செயலாளருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கிற்கு (Matt Hancock) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

பாரிஸின் ஈஃபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…

wpengine

இத்தாலியினை உலுக்கிய நிலநடுக்கம்..

wpengine

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

wpengine