உள்நாட்டு செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4018 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரையான காலப்பகுதியில் 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கந்தக்காடிற்கு

wpengine

நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு

wpengine

ராஜிதவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சை வழங்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு கோரிக்கை..

wpengine