உள்நாட்டு செய்திகள்வணிகம்

பொலித்தீன் உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய தொழில்சார் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படும் என அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வற் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு..

wpengine

ஆட்சியிலிருந்து யார் விலகிச் சென்றாலும் 2020 வரை ஆட்சி நீடிக்கும்..

wpengine

கறுவா ஏற்றுமதி மூலம் அந்நியசெலாவணி அதிகரிப்பு

wpengine