Uncategorized

நாட்டில் சீரான வானிலை தொடரும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.


(வளிமண்டலவியல் திணைக்களம்)

Related posts

காம உணர்வை அதிகரிக்கும் ஹூபாரா பறவை வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

wpengine

நீதிமன்றம் சேர்த்துவைத்த தன்பாலின இளம் பெண்கள்; தற்போது எப்படி இருகின்றார்கள்!

wpengine

மனித திசுக்களின் உதவியுடன் super mouse கள்

wpengine