உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர்களின் 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் 3 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குஷல் பெரேரா விடயத்தில் சதி இருக்கலாம் – விளையாட்டுத்துறை அமைச்சு

wpengine

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள்

wpengine

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி

wpengine