Top Story 2உள்நாட்டு செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடனை திருப்பி செலுத்துவதற்காக சலுகைக் காலத்தை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில், சர்வதேச நிதி சபையிடம் பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு சலுகைக் காலம் அல்லது கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை இனியும் நீடிப்பதில்லை

wpengine

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சற்று முன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்

wpengine

நாங்கள் செத்த பாம்பு இல்லை – சீறும் ஞானசார தேரர்

wpengine