உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாகவும் கட்டணமின்றி e –தக்ஸலா இணையதளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய http://www.e-thaksalawa.moe.gov.lk ஊடாக e-தக்ஸலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிக்க முடியும்.

உட்பிரவேசிக்க Click Icon அழுத்தவும்

Image result for click icon png

 

Related posts

கிழக்கு மாகாண சபை அமர்வில் பெரும் அமலிதுமளி

wpengine

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

wpengine

“கஜா” சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை…

wpengine