Top Story 3உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையத்தில் இருந்து 201 பேர் வீடுகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 201 பேர் வரையில் இன்று (25) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிசிச்சை பெற்றுவந்த சுமார் 313 பேர் வரையில் அவர்களது வீடுகளுக்கு நேற்று (24) அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுதலை…

wpengine

SJB இன் தலைவராக சஜித் மற்றும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார செயற்படுவதைத் தடுக்கும் டயானா கமகேவின் இடைக்காலத் தடையுத்தரவு மனுவை நிராகரித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்..!

wpengine

ஐ.நா அலுவலகத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கடிதம் கையளிப்பு

wpengine