Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா வைரஸ் – சவுதியில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதன் முதலாக மதீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை சவூதியில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் புதிதாக 205 பேர்களுக்கு தொற்று பரவியுள்ள நிலையில் இதுவரை 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

கல்லறைகள் இன்றி காத்திருக்கும் சடலங்கள்

wpengine

சீனாவை தொடர்ந்து இத்தாலியில் அதிகளவான உயிரிழப்புக்கள்

wpengine

ஏமன் நாட்டு பிரதமர் தங்கியிருந்த ஹோட்டல் மீது ராக்கெட் குண்டுத்தாக்குதல்

wpengine