உள்நாட்டு செய்திகள்

சமுர்த்திப் பயனாளிகளுக்கு ரூபாய் 10,000



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

Related posts

வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும்

wpengine

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் விவரம்

wpengine

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்

wpengine