Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்ட்டுள்ளது.

மீண்டும் குறித்த பகுதிகளுக்கு மதியம் 2 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்..

wpengine

வடக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்

wpengine

ஊழலற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 100க்குள் இடம் பிடிப்பு

wpengine