Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்துவது குறித்த அடுத்த அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்று(20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அதனை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து நாளை(22) அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு பிண…

wpengine

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகராக நிமல் நியமிப்பு.

wpengine

மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

wpengine