உள்நாட்டு செய்திகள்

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று(20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Related posts

வற் விதிப்பில் இருந்து 81 பொருட்களுக்கு வரி விலக்களிப்பு.. (முழு விபரம்)

wpengine

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை விடுமுறை…

wpengine

4வது ஒருநாள் போட்டியிலும் கோட்டை விட்டது இலங்கை அணி..

wpengine