உலக செய்திகள்

கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா ) – சீனா ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இந்தநிலையில், ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 11 பேர் வைரசால் பலியானதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

நான் மீண்டும் வெற்றி பெற்றால் 2 முக்கிய விடயங்கள் நடக்கும்

wpengine

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களது விற்பனைக்கு தடை விதிக்கிறது சீனா..

wpengine

கட்டார் இராச்சிய நெருக்கடி நிலை யுத்தமாக மாறும் அச்சுறுத்தல்..

wpengine