உள்நாட்டு செய்திகள்

விரைவில் எரிபொருள் விலை குறையும் அறிகுறி



எரிபொருள் விலை விரைவில் குறைவடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நேற்று(6) கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

(riz)

 

Related posts

தலைமைப் பயிற்றுநர் பதவிக்கு மிக்கி ஆத்தர்

wpengine

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு நீதிமன்ற அழைப்பாணை..

wpengine

CEB தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை

wpengine