உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

சதிக்காரர்கள் நாங்கள் அல்ல, கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த உண்மையான சதிகாரர் பசில்தான் – ஜோன்ஸ்டனுக்கு பதிலடி..!

wpengine

ராஜாங்கனை விவசாய அமைப்பின் தலைவர் கைது…

wpengine

வைத்தியர் ஷாபி 25ம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine