Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் ​தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய  மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

11 பேருடன் பயணித்த மீன்பிடி படகொன்று விபத்து…

wpengine

எரிபொருள் விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அதிகரிப்பு…

wpengine

தொழிநுட்பக் கோளாறு காரணமாக பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதம்..

wpengine