Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு – குடியகல்வு திணைக்களம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நேற்றிரவு(17) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ட்ரோன் கெமரா சுற்றிவளைப்பு – 95 பேர் கைது

wpengine

‘நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பதவி விலக்க வேண்டும்’ – சஜித் பிரேமதாச..!

wpengine

அரசுக்கும் தலைவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

wpengine