Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் வேலைதிட்டத்திட்டத்திற்கு அமைய இந்த விடுமுறையை நீடிப்பதற்கு அல்லது நீடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

காலிங்க கலுஅக்கலவுக்கு விளக்கமறியல்

wpengine

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்

wpengine

கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

wpengine