உள்நாட்டு செய்திகள்

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் உள்ள தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பைன், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய தூதரகங்கள் உள்ளடங்குகின்றன.

Related posts

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் பதவி விலகவில்லை – பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க

wpengine

வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி கைது

wpengine

பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை…

wpengine