உள்நாட்டு செய்திகள்

வெந்நீரூற்று கிணறு பகுதிக்கு தற்காலிக பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் அரிய திலக இது தொடர்பாக தெரிவிக்கையில் நேற்று(15) முதல் மறு அறிவித்தல் வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி மூடப்படுவதாக கூறினார்.

Related posts

இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய 55,000 டொலர் எங்கே..?

wpengine

கொந்தளிக்கும் மற்றுமோர் பல்கலைக்கழகம்

wpengine

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவு ஜனவரி 25 ம் திகதி வரை நீடிப்பு…

wpengine