உள்நாட்டு செய்திகள்

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித, உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்தி வைக்க எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

திட்டமிட்டவாறு க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளானது ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என்றும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

வில்பத்து தேசிய சரணாலயம் – எல்லை நிர்ணயத்தில் வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விட்ட தவறு..

wpengine

ரிஷாட் கைதும் உள்ளது உள்ளபடியும் – மனோ

wpengine

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு…

wpengine