உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முச்சக்கர வண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய வகையில் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுகக வேண்டும் என்றும் இலங்கை சுயதொழில் வல்லுநர்கள் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உறவுக்கான நினைவு

wpengine

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு…

wpengine

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த முன்னணியின் சின்னம் இதோ

wpengine