உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 10 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 பேராக உயர்வடைந்துள்ளது.

இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்றியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

குறித்த பெண் தற்போது ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

Related posts

ஐ.நா. அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

wpengine

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம்

wpengine