உள்நாட்டு செய்திகள்

தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் இதுவரை இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொது தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியிடம் இன்னும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கக் கோரிக்கை

wpengine

வாகன அனுமதிக்கு மாற்றீடாக அரசு ஒரு மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

wpengine

நாடு கடத்தப்பட்ட முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..

wpengine