விளையாட்டு

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) –  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இடம்பெற்று வருகின்ற நிலையில் இவருக்கு கொரோனா ஏற்ப்பட்டிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்துடன் கைகோர்க்கிறார் இலங்கை அணியின் புதுமுக வீரர் பானுக..

wpengine

நடைபவனி சென்ற மஹேலவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த தமிழ் யுவதி… (Photos)

wpengine

இந்தியாவுடனான ஒரு நாள் தொடரின் வெற்றிக்கு மேத்யூஸ் பக்கபலமாக இருப்பார்..- சனா நம்பிக்கை..

wpengine