உள்நாட்டு செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இலங்கையர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் இப்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

மாத்தறை – வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு…

wpengine

கொழும்பு- கண்டி ரயில் பயண நேர அட்டவணையில்   மாற்றம்

wpengine

கதிர்வீச்சு ஔடத உற்பத்தி நிலையத்திற்கு அனுமதி

wpengine