உள்நாட்டு செய்திகள்

மதரசாக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மதரசா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை மூடங்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலும்  அனைத்து ஞாயிறு அறநெறி பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 20 வரையில் மூடப்படவுள்ளதாக பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

wpengine

இன்று முதல் QR முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் மருதானையில் கைது…

wpengine