Top Story 2உள்நாட்டு செய்திகள்

சந்தேகத்தின் பேரில் 21 பேர் பரிசோதனைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 21 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 17 உள்நாட்டவரும் 04 வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக முல்லேரியாவில் உள்ள ஐ.டி.எச் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு இலங்கை விஜயம்…

wpengine

குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்

wpengine

அமைச்சர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் மீள் சர்ச்சை

wpengine