Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையர் ஒருவருக்கு கொரோனா – IDH வைத்தியசாலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையர் ஒருவருக்கு கொரோன வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையருக்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஒரு ஆண் என ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி

wpengine

சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

wpengine

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்

wpengine