உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு மீண்டும் பிடியாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே. வீரசிங்கவை உடனடியாகக் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு..

wpengine

சீரற்ற காலநிலையினால் மரக்கறிகளில் விலையில் உயர்வு

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine