உள்நாட்டு செய்திகள்

அஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றை அவமித்த மற்றும் சாட்சிகளை அச்சுறுத்தியமை குற்றச்சாட்டில் அஜித் பிரசன்ன உட்பட இரண்டு பேர் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

TNA மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(17) சந்திப்பு..

wpengine

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

wpengine

தேயிலை ஏற்றுமதியில் நஷ்டம்..!

wpengine