ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சன்னி லியோனின் ஆணுறை விளம்பரத்திற்க்கு கடும் எதிர்ப்பு!



கனடாவில் ஆபாச  படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார்.பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சன்னி லியோனின் விளம்பரத்தால் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று உத்தரபிரதேச மூத்த இடதுசாரி தலைவர் அதுல் குமார் அஞ்சான் கண்டனம்  தெரிவித்துள்ளார்

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் குமார் அஞ்சான் கூறுகையில், சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரத்தை மக்களை பார்க்க அனுமதித்தால் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

அதுல் குமார் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக சன்னி லியோன் ஆன்லைனில் வெளியிட்ட சில புகைப்படங்கள் ஆபாசப் படங்கள் போன்று அருவெறுப்பாக இருந்ததாக அவர் மீது மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசியக் கிண்ண சாதனைப் புத்தகத்தில் புதிய அத்தியாயத்திற்காக மாலிங்கவுக்கு வரம்…

wpengine

இலங்கை அணிக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதா?

wpengine

மகிந்தவின் பின்னால் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி யார்???

wpengine