Top Story 1உலக செய்திகள்

கொரோனா வைரஸ்; இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணித்தியாளத்தில் 133 உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,883 இல் இருந்து 7,375 ஆக உயர்ந்துள்ளது.

 

Related posts

சிகரெட் பிடித்து விட்டு மீதியை வீதியில் எறிந்தால் ரூ.15,000 அபராதம்

wpengine

வீதியை விட்டு விலகி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேரூந்து

wpengine

60 அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டிலிருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு…

wpengine