Top Story 2உள்நாட்டு செய்திகள்

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிண்ணியா – மூதூர் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளனர்.

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், இன்று (08) கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

Related posts

நாட்டில் மீண்டும் ஒரு தாழமுக்கம்

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் – எட் டேவி கோரிக்கை

wpengine

நல்லாட்சியிலும் பதவி என்று வரும்போது உறவுகளுக்கு முதலிடமா?

wpengine