உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ரமுல்லவில் உள்ள அபேகம என்ற இடத்தில் மகளிர் தின வைபவம் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

 

Related posts

இன்று 24 மணித்தியால நீர் வெட்டு

wpengine

மிலேச்சத்தனமாக தாக்குதல் : பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

wpengine

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை

wpengine