உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான விமான சேவை இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான விமான சேவையினை குவைத் விமான சேவை இடைநிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைத் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

எகிப்து, பிலிபைன்ஸ், சிரியா, லெபனான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தமது விமான சேவைகளை குவைத் இடைநிறுத்தியுள்ளது.

Related posts

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

wpengine

பாரத லக்ஷ்மன் கொலை நடந்த விதமும், நேற்றைய தீர்ப்பின் முழு விவரமும்..

wpengine

நாடு முழுவதும் குளிரான வானிலை…

wpengine