உள்நாட்டு செய்திகள்

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவாதம் இன்று…

wpengine

சுமார் 24 இலட்சம் பெறுமதியுடைய தங்கக் கட்டிகளை கடத்த முற்பட்ட பெண் கைது..

wpengine

மேலும் 470 பேர் குணமடைந்தனர்

wpengine